¡Sorpréndeme!

BJP may focus on Uniform Civil Code| இன்று தாக்கலாகிறதா பொது சிவில் சட்டம்?

2020-02-11 1 Dailymotion

இன்று லோக்சபாவில் மத்திய பாஜக அரசு சார்பாக பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது. இன்று மத்திய பாஜக எம்பிகளுக்கு கொறடா விப் நோட்டீஸ் அனுப்பியது இந்த சந்தேகத்தை அதிகப்படுத்தி இருக்கிறது.

BJP may focus on Uniform Civil Code: May pass bill today in LS .